பிரபலங்கள் ராமராஜன்-நளினி தம்பதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ லேட்டஸ்ட் க்ளிக்

2

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் முன்னணி நடிகைகளாக இருந்ததோடு பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த பல பிரபல முன்னணி நடிகைகள் தற்போது சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர்.அந்த வகையில் 80 களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி இன்றளவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது நடிப்பால் பலரது கவனத்தை தன் பக்கம் தொடர்ந்து ஈர்த்து வருபவர் பிரபல முன்னணி நடிகை நளினி. தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் இவர் .இவர் தமிழ் திரையுலகில் “எவர் கிரீன்” நடிகர்கலுடன் நடித்து பெரும் இடத்தை பிடித்தார்.இவர் சென்னையில் பிறந்தவர்.

இவர் “எவர் கிரீன்” திரை உலகையே கலக்கிகொண்டு இருந்த “எங்க ஊரு பாட்டுக்காரன் “,”கரகாட்டக்காரன்”,” சென்பகமே சென்பகமே “,போன்ற பல வெற்றி படங்களை நடித்த நடிகர் ராமராஜனை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கரகாட்டக்காரன் 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம்.இப்படத்தின் மூலம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகராக இருந்தார் ராமராஜன்.1977ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படம் மூலம் நடிப்பை தொடங்கியுள்ளார்.

அதன்பிறகு தொடர்ந்து ஒரு 50 படங்களுக்கு மேல் நடித்துவந்த அவர் இடையில் இயக்குனராகவும் சில படங்களை இயக்கினார்.படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் ஈடுபட்டு தனது முழு ஈடுபாட்டை காட்டி வந்தார்.

இவர் 1987ம் ஆண்டு நடிகை நளினியை திருமணம் செய்தார்.13 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் 2000ம் ஆண்டு வி வாகரத்து பெற்றார்கள்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

அண்மையில் நடிகை நளினியின் பிறந்தநாள் வந்துள்ளது,அவரது மகள் தனது அம்மாவிற்கு பிறந்தநாள் கேக் வெ ட்டி கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்