நடிகர் விஜய்யின் மகள் திவ்யாவா இது..? அடையாளம் தெரியாமல் எப்படி வளர்ந்திட்டார்னு பாருங்க

2

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா,தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பொங்களுக்கு வெளியாக இருக்கும்

இந்த படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடித்து வருகிறார்.வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும்

திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.இதில் ஜேசன் வே ட்டைக்காரன் படத்திலும்,திவ்யா தெறி படத்திலும் நத்துள்ளார்.தெறி படத்தில் நடித்தபோது சின்னப்பெண்ணாக இருந்த திவ்யா சாஷா,

தற்போது அடையாளம் தெரியாமல் மளமளவென வளர்ந்துவிட்டார்.இவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நிலையில்,ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.