கேஜிஎப் நடிகர் சாச்சாவுக்கு இப்படி ஒரு நோ யா…? பணத்திற்காக த விக்கும் அவலம்..! சோ கத்தில் திரையுலகினர்கள்

3

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மாஸ் திரைப்படம் கேஜிஎப் சேப்டர் 1.இந்த படம் வெளியான துவக்கத்தில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை ஆனால் சில நாட்களிலேயே இதன் வசூல் மற்றும் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கான வரவேற்பு வேற லெவலில் இருந்தது.உலகம் முழுவதும் கன்னட படம் ஒன்று பெரிய வரவேற்பு பெற்றது என்றால் அது கேஜிஎப் படம் மட்டும் தான்.இப்படம் மிகப்பெரியளவில் வசூலையும் வரவேற்பையும் பெற்றது.

இப்படத்திற்கான 3 வது பாகம் வேலையையும் நடைபெறுகிறது.இந்த நிலையில்,இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஹரிஷ் ராய் பு ற்றுநோ யால் பா திக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ஹரிஷ் ராய் கன்னட திரையுலகில் நடிக்க ஆரம்பித்தது சுமார் 3 தசாப்தங்களாக கன்னட திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலமான நடிகர் ஆவார்.

இப்படி தன் வாழ்க்கையை நடிப்புக்காக அர்ப்பணித்த நடிகர் ஹரீஷ் சி கிச்சைக்கு பணம் இல்லாமல் இருந்து த விப்பது திரையுலகினர்களை சோ கத்தில் ஆ ழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில்,கூறும் போது தைராய்டு பு ற்றுநோ யால் பா திக்கப்பட்டு,வாழ்க்கைக்கும் சா வுக்கும் இடையே போ ராடி வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும்,உதவி தேவையை எதிர்ப்பார்க்கும் அவருக்கு ம ருத்துவ செலவுக்கு மாதம் 3 லட்சம் செலவாகிறதாம்.இதனால் தொடர்ந்து படத்தில் நடிக்கிறாராம்.