ஷாலினியின் மகளா இது..? தோ லுக்கு மேல் வளர்ந்து ஹீரோயின் போல ஜொலிக்கும் அரிய புகைப்படம்

0

காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் ஷாலினி .தவழும் வயதிலேயே திரையுலகில் தன் கால் தடத்தை பதித்து விட்டார் ஷாலினி.இவர் குழந்தை நட்சத்திரமாக மட்டும் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அதனாலேயே இவரை அனைவரும் பேபி ஷாலினி என்றே அழைக்கின்றனர்.முதலில் மலையாளங்களில் அறிமுக மான ஷாலினி அந்த மொழியிலேயே அதிக படங்களில் நடித்துள்ளார்.90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தள்ள ஷாலினி தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.தமிழில் அஜித்,விஜய்,பிரசாந்த்,மாதவன் போன்ற முன்னனி நடிகர்களுடன் மட்டுமே நடித்துள்ளார்.

திரையுலக பிரபலங்கள் மத்தியில் முதன்மையாக திகழும் தல அஜித்குமார் அவர்களுடன் அமர்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ஷாலினி அந்த படத்திற்கு நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானர்.

நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் அண்மைய காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனால் அஜித் மகன் மற்றும் மகள் சினிமாவிற்கு வருவார்களா? என்பது ரசிகர்களின் கேள்வி.

அஜித் மகன்,மகள் இருவரும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் அஜித் குடும்பம் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை.

அதோடு அஜித் தன்னுடைய குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியுலகத்திற்கு காட்டாமலும் உள்ளார்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தயாரிப்பார் தயாநிதி அழகிரி அஜித் மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித்தின் மகள் ஷாலினியின் தோ லுக்கு மேல் வளர்ந்து இருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் அழகில் ஷாலினியையும் மகள் மிஞ்சி விட்டதாக கண் வைத்து வருகின்றனர்.