பிரேமம் பட செலின் நியாபகம் இருக்கா..? மளமளவென வளர்ந்து நடிகையாக மாறிய புகைப்படம் : எப்படி ஆகிட்டாங்க பாருங்க

0

பிரேமம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகர்கள் உலகில் தற்போது பிரபலமான நடிகர்களாக இருக்கும் பல பேர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்து இருக்கிறார்கள்.பேபி ஷாலினி,சிம்பு தொடங்கி பல நடிகர்கள் குழந்தை சிறு வயதிலேயே சினிமா துறையில் நுழைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரேமம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஈவா பிரகாஷ்.

ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம்.இந்த படம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் தான் வெளிவந்தது. ஆனால்,தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை ஆனால்,கூட மறக்க முடியாது.இந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் நிவின் பாலி,சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின்,அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.மேலும்,பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் சிறுவயது மடோனாவாக அதாவது செலின் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஈவா பிரகாஷ்.படத்தில் இவர் அனுபமாவுடன் பள்ளிக்கு செல்லும்போது குழந்தையாக ஒரு அனுபமாவுடன் ஒருவர் வருவார்.

அவர் தான் ஈவா பிரகாஷ்.பின் இவர் வளர்ந்து மடோனா செபாஸ்டின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.மேலும்,படத்தில் நிவின் பாலிக்கு அனுபமா,சாய்பல்லவி என பல பேர் காதலித்து இருந்தாலும் கடைசியில் இவருக்கு ஜோடியாக செலின் கதாபாத்திரத்தில் நடித்த மடோனா செபாஸ்டின் தான் வருவார்.

தற்போது ஈவா பிரகாஷின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இதை பார்த்து பலரும் பிரேமம் படத்தில் வந்த செலினா!இது என்று கேட்டு வருகிறார்கள்.லினா! இவரின் புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.