தளபதி 67 இல் விஜய்க்கு மனைவியாக நடிக்கும் பிரபல நடிகை…? அட இந்த நடிகையா..? பல வருடங்களுக்கு பிறகு விஜயுடன் இணையும் நடிகை

3

திரையுலகில் தற்போது எத்தனையோ பல புதுமுக இளம் நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்து வந்த போதிலும் அவர்களுக்கு எல்லாம் போட்டியாக அந்த காலத்தில் இருந்து இன்று வரை பல முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் தான் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள்.இவரை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருடைய ரசிகர்களாக இல்லாதவர்களே இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு தமிழகம் தாண்டி உலக அளவில் பலர் இவரது ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.மேலும் தமிழ் சினிமாவில் பொதுமக்களை தாண்டி பல முன்னணி நடிகர் நடிகைகள் கூட இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

மேலும் தளபதி படம் அன்றைக்கு திரையரங்குகளில் ரீலிஸ் என்றால் அங்கு கூட்டத்திற்கும் திருவிழா கோலத்திற்கும் பஞ்சம் இருக்காது எனலாம்.அந்த அளவிற்கு பல ரசிகர்களின் மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார் தளபதி அவர்கள்.இப்படி

இருக்கையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் பலத்த வரவேற்பையும் பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 67.விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார்.

வி ல்லன்களாக பிரித்விராஜ்,சஞ்சய் தத்,கவுதம் மேனன்,அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.இப்படத்தில் நடிகை சமந்தா வில்லி

கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கின்றனர்.மேலும்,இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.