இளம் வயதில் கேப்டன் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் பாருங்க..! நடிக்க வருவதற்கு முன்பா..?

0

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர்களில் நடிகர் விஜயகாந்த் அவர்களும் ஒருவரே.இவர் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.மக்கள் இவரை செல்லமாக கேப்டன் என்றே அழைப்பார்கள்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான இன்னிக்கும் இளமை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கி பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தினர்.மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் ரமணா,கேப்டன் பிரபாகரன்,சத்ரியன் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

மேலும் விஜய்காந்த அவர்கள் தமிழ் மக்களிடையே பிரபலமடைய காரணம் இவரது தைரியமான பேச்சு தான் யாருக்கும் அஞ்சாமல் பேசும் இவரது குணத்தை மக்கள் பெரிதும் வரவேர்தனர்.

80ஸ்,90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த்.இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா,ஆனஸ்ட் ராஜ்,சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

அரசியலில் களம்புங்குந்த விஜயகாந்த்,சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.அதன்பின்,முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மேலும் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கேப்டன் விஜயகாந்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் கேட்பன் விஜயகாந்தை

நாம் அனைவரும் கமீபரமான முகத்துடன் நடித்து பார்த்திருக்கிறோம்.ஆனால் அவர் இளம் வயதில் எப்படி என்பதை பார்த்து இருக்கிறீர்களா.ஆம்,விஜயகாந்த் இளம் வயதில் எடுத்துகொண்ட புகைப்படத்தில் அவர் எப்படி இருக்கிறார் பாருங்க