விஜய் டிவி பிரபலம் டிடி யின் திருமணத்தில் நடிகை அதிதி ஷங்கர்..! அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

0

தமிழ் சினிமாதுறையில் முக்கிய இயக்குனராக கருதப்படும் இயக்குனர் இவர்.தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றும் என்டியன் திரைப்படத் தயாரிப்பாளர்.ஜென்டில்மேன் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.அதற்காக அவர் பிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.அவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர்,குறிப்பாக விஷுவல் எஃபெக்ட்ஸ்,புரோஸ்டெடிக் மேக்கப் மற்றும் பாடல்களில் அதிநவீன தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.

இவர்1986 இல் வசந்த ராகம் மற்றும் சீதா ஆகிய படங்களில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.பின்னர் அவர் S.A.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் போன்ற திரைப்பட இயக்குனர்களுக்கு உதவியாளரானார்.இவருக்கு 2 மகள்களும் மற்றும் 1 மகனும் உன்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் ஷங்கர்,இவரின் இளைய மகளான அதிதி ஷங்கர் தற்போது விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.

அவரின் முதல் திரைப்படத்திலே ரசிகர்கள் மத்தியில் பெரிய பெயரை பெற்று இருக்கிறார் அதிதி.மேலும் விருமன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி.

இந்நிலையில் அதிதி ஷங்கரின் எந்த ஒரு அன்சீன் புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வை ரலாவது வழக்கமாக இருக்கிறது.

அதன்படி பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி யின் திருமணத்தில் ஷங்கர் மற்றும் அதிதி ஷங்கர் கலந்து கொண்டுள்ளனர்.இதோ அப்போது அவர் எப்படி இருக்கிறார் பாருங்க