விஜய்க்கு அ ழுத்தம் கொடுத்து வாய்ப்பை பெற்றாரா நடிகை திரிஷா….? வெளிவந்த ஷா க்கிங் தகவல்

0

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி திரைபடத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமானார்,இவர் அதன் பின்னர் லேசா லேசா திரைபடத்தில் நாயகியாக நடித்து தனது திரைபயனத்தை தொடங்கினர்.அதனை தொடர்ந்து மௌனம் பேசியதே,சாமி,கில்லி என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தார் திரிஷா.இவர் தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்குகிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றார்.

அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வளம் வந்த இவர் சமீபகாலமாக கமர்சியல் நடிக்காமல் தொடர் கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போவதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. கி ல்லி,தி ருப்பாச்சி,ஆதி,குருவி படங்களை தொடர்ந்து தளபதி 67ல் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை திரிஷா பெற்றுள்ளார்.இந்நிலையில்,

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய்க்கு அழுத்தம் கொடுத்து பெற்றுள்ளாராம் திரிஷா.அப்போது தான் தனக்கு மீண்டும் முன்பு போல் மார்க்கெட் உயரும் என்று எண்ணி விஜய்யிடம் இந்த வாய்ப்பை கேட்டுள்ளாராம்.இதனால் தான் தளபதி 67ல் நடிக்கும்

வாய்ப்பை நடிகை திரிஷாவிற்கு விஜய் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதில், விஜய்க்கு திரிஷா அ ழுத்தம் கொடுத்தது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.ஆனால்,விஜய்யிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டது உண்மை தான் என தெரிவிக்கின்றனர்.