பிக்பாஸில் களமிறங்கும் இரண்டு க வர்ச்சி நாயகிகள்..! யார் யார்னு தெரியுமா..?

1

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு வகையான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிறது.அந்த வகையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மனதில் பெரிதளவு வரேவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ்.இது ஆரம்பத்தில் பிற மொழிகளில் ஒளிப்பரப்பாகி வந்தது.இதற்கு அங்கு கிடைத்த பெருமளவு பிரபலத்தை தொடர்ந்து தமிழிலும் ஒளிப்பரப்ப முடிவு செய்தனர்.தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பெண் பேட்டியாளர்கள் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

இதுவரை முடிந்துள்ள 5 சீசன்களில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார்.இதையடுத்து இரண்டாவது சீசனில் ரித்விதாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவும்,நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர் ஆனதோடு ரூ.50

லட்சத்துக்கான காசோலையையும் வென்றனர்.அக்டோபர் 2ம் தேதி சீசன் 6 தொடங்க இருப்பதாகவும்,இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்று தகவல் வெளியானது.

நிகழ்ச்சி தொடங்க இன்னும் 40 நாட்களே உள்ளதால் தற்போது அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ரக்‌ஷன்,ராஜலட்சுமி,கார்த்திக் குமார்,அஜ்மல்,ஸ்ரீநிதி ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில்,தற்போது மேலும் 2 நடிகைகள் குறித்த தகவல் லீக் ஆகி உள்ளது.

அதன்படி இன்ஸ்டாகிராமில் க வர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பாடாய்படுத்தி வரும் நடிகைகள் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.