சந்திரமுகி படத்தில் நடித்த குழந்தையா இது..? மகளுடன் வெளியிட்ட புகைப்படம்..! வா யடைத்துபோன நெ ட்டிசன்கள்

0

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமாகிறார்களோ அதை காட்டிலும் அந்த படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகள் படங்களில் ஒரு சில காட்சிகளிலேயே தோன்றினாலும் தங்களும் மழலை மாறாத பேச்சு மற்றும் சு ட்டித்தனமான நடிப்பால் மக்கள் மனதில் வெகுவாக இடம் பிடித்து விடுகின்றனர்.இப்படி இருக்கையில் கடந்த 2005 ம் ஆண்டு பிரபல முன்னனி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.பே ய் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றது.மேலும் இந்த படத்தில் பிரபு,ஜோதிகா, நயன்தாரா,வடிவேல்,நாசர் என ஒரு முன்னணி சினிமா பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றில் இடம்பெறும் குழந்தையை நியாபகம் இருக்கிறதா,ஆம் தத்திந்தோம் தகதிந்தோம் எனும் ஆரம்பிக்கும் பாடலில் வரும் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.பி வாசு இயக்கத்தில் வடிவேலு,நயன்தாரா,நாசர்,ஜோதிகா என பலர் இணைந்து நடித்தனர்.

இந்த படத்தில்,பொம்மி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சின்ன குழந்தை நட்சத்திரம் அத்திந்தோம் பாடலுக்கு வந்து நடனம் ஆடும்.அந்த குழந்தை நட்சத்திரம் பெயர் பிரகர்ஷிதா.

தற்போது வளர்ந்துவிட்ட இவருக்கு திருமணமே நடந்துவிட்டது,சில வருடத்துக்கு முன் க ர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில்,தற்போது கையில் குழந்தையுடன்

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகிறது.இந்த புகைப்படத்தை பகிர்ந்த நெ ட்டிசன்கள் அந்த குழந்தை தானா..? இது என பதிவிட்டு வருகின்றனர்.