20 வயது பெண் போல் ஜொ லிக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் : வா யடைத்துபோன ரசிகர்கள்

2

தமிழ் திரையுலகில் பொருத்தவரை பல படங்களில் கதாநாயகியாக நடிப்பதோடு அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருவது பிறமொழி நடிகேகளே.அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகள் தொடர்ந்து தமிழ் சினிமாவை நோக்கி வந்த வண்ணம் இருப்பதோடு முன்னனி நடிகைகளாகவும் வலம் வருகிறார்கள்.அந்த வகையில் கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள படங்களில் நடித்து அதன் மூலம் திரையுலகில் பிரபலமாகி மக்களின் மத்தியில் தன்னை கதாநாயகியாக அடையாளப்படுத்தி கொண்டவர் பிரபல முன்னனி நடிகையான மீரா ஜாஸ்மின்.

இவர் கடந்த 2001 ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சூத்ரதாரன் படத்தின் மூலம் தன்னை கதாநாயகியாக மக்கள் மற்றும் திரையுலகினர் இடையே அறிமுகப்படுத்தி கொண்டார்.

தமிழ் சினிமாவில்,ரசிகர்களின் மனம் க வர்ந்த நடிகை என்றால் அது மீரா ஜாஸ்மின் தான்.தமிழ்,மலையாளம் என பன்மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தவர்,விஷாலுடன் ச ண் டைக்கோழி படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார்.

இவர்,மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் நடித்த “பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.சினிமாவுக்கு மு ட்டுக்கட்டை போட்டு இருந்த இவர்,தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

உ டல் எ டையை குறைத்து அழகில் ஜொலிக்கும் மீரா,அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில்,இவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.

க வர்ச்சியாக வெளியிட்ட இவரின் அழகிய புகைப்படம் பார்த்த நெ ட்டிசன்கள் இவருக்கு 40 வயது என்றால் நம்ப முடியாது 20 வயது பெண் போல் அழகில் ஜொலிக்கிறார் என கூறி வருகின்றனர்.