செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்- முடி க ட் செய்து ஆளே மாறிவிட்டாரே..?

0

தமிழ் சினிமாவில் மக்கள் வெள்ளிதிரையை விட சின்னதிரையை அதிகம் ஆர்வத்துடன் ரசித்து கொண்டு வருகின்றனர்.அதில் இவரும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கொண்டு வருகின்றார்.மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றும் இவர் ஒரு இந்திய நடிகை.அவர் 29 ஆகஸ்ட் 1997 அன்று மும்பை,மகாராஷ்டிராவில் பிறந்தார்.கல்யாண் ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார்.சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.இவர் இளையதளபதி விஜய் மிகப்பெரிய ரசிகை மற்றும் அவரது ரோல் மாடல் நடிகை.

அவர் விஜயதஷசமி மற்றும் செம்பருத்தி போன்ற சில பிரபலமான சீரியல்களில் தோன்றினார்.இவர் தற்போது ஜீ தமிழில் கார்த்திக் உடன் செம்பருத்தி சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷபானா.

தமிழ் சீரியல் வரலாற்றில் 1000 எபிசோடுகளுக்கு மேல் தாண்டி பெரிய ஹிட் கொடுத்த ஒரு தொடர் செம்பருத்தி.தொடர் ஆரம்பித்த நாள் முதல் மக்களிடம் பேராதரவை பெற்று வந்தது.

ஒருகட்டத்தில் கதை இல்லாமல் தொடரை இழுக்க ரசிகர்களே எப்போது முடியும் என கேட்ட ஒருவழியாக அண்மையில் முடிவடைந்தது. சில வாரங்களில் இந்த தொடர் தமிழகத்தில் டாப் TRP ரேட்டிங்கில் எல்லாம் வந்தது.

அண்மையில் முடிவடைய ரசிகர்களும் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள்.இதில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் நாயகியாக நடித்துவந்த ஷபானா சீரியல் முடியும் வரை அதில் நடித்தார்.

நீளமான மு டியுடன் இருந்த ஷபானா இப்போது தனது முடியை க ட் செய்து வேறொரு லு க்கில் மாறியுள்ளார்.அவரது லேட்டஸ்ட் நியூ லு க்கை பார்த்து ரசிகர்கள் செம என அதிக லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.