ஆ ன்டி மாதிரி இருந்த சரத்குமாரின் மகள்….!! 37 வயதில் திடீரென்று 16 வயது பெண் போல் மாறிய அ திசயம்..!

4

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாகவே முநண்ணி நடிகராகவும்,வி ல்லன் நடிகராகவும்,குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்.இப்படி தற்போது தமிழ் மட்டுமல்லாது கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார்.இப்படி இவரது மகளாக வாரிசு நடிகையாக போடா போடி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முதல் திரைபப்டத்திலேயே சிம்புவுடன் நடித்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி எ டையை குறைத்து அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார்.தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது.

சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் போடா போடி திரைப்படத்தின் மூலம் வரலட்சுமி கதாநாயகியாக அறிமுகமானார்.பிறகு எ டை அதிகரித்த நிலையில்

பல படங்களில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கொ ரோனா ஊ டரங்கில் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு ஓரளவு எ டையை குறைத்தார்.

பிறகு பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.தற்போது முன்பு இருந்ததை விடவும் நன்றாக எ டையை குறைத்து ஹீரோயின் லு க்கிற்கு மாறியுள்ளார்.37 வயதில் பார்க்க 20 வயது பெண் போல வரலட்சுமி தெரிகின்றார்.

இவர் சமூக ஊடகத்தில் இறுதியாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மி ரண்டு போயுள்ளனர்.குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.