ஆடம்பரமில்லாத மேக்கப்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மீனா..! கொ ள்ளை அழகில் வெளியான புகைப்படம்

2

தென்னிந்திய சினிமாவில் தற்போது எத்தனையோ பல இளம் புதுமுக நடிகைகள் வந்த போதிலும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருவதோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கண்ணழகி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபடும் நடிகை மீனா.இவர் தனது சிறுவயது முதல் படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா பின்னாளில் வளர்ந்து ஹீரோயினாக மாறியதோடு ரஜினிக்கு பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை மீனா ராதிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பின்பு தனது சக தோழி நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படங்கள் வை ரலாகி வருகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது கணவரை இ ழந்த நடிகை மீனா,பல நாட்களாக வீட்டிலேயே மு டங்கி இருந்தார்.அதன் பின்னர் சமூக வலைத்தளங்களில்

சில பதிவுகளை வெளியிட்ட அவர்,திரையுலகைச் சேர்ந்த நடிகைகளை சந்தித்து வரும் நிலையில்,அப்புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.

து யரத்தில் இருந்துவந்த மீனா தற்போது அதிலிருந்து மீண்டு வரும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.இந்நிலையில் நடிகை ராதிகா இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள

நிலையில் குறித்த நிகழ்ச்சிக்கு மீனா சென்றுள்ளார்.அங்கு ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இருவருடன் பல பழம்பெரும் நடிகைகள் கலந்து கொண்டதுடன்,நடிகை ரம்யா கிருஷ்ணன்,நடிகை சினேகாவும் கலந்து கொண்டுள்ளார்.