பிக்பாஸ் புகழ் திருநங்கை நமீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா..? இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!

0

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து 5 வது போட்டியாளராக கலந்து கொண்டார்.சர்வதேச அளவில் மிஸ் வோர்ல்ட் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கியவர் நமிதா மாரிமுத்து.சிறுவயதில் இருந்து தான் கடந்து வந்த க ஷ்டங்கள் குறித்து தனது ஏவியில் நமிதா மாரிமுத்து கூறியது நிச்சயம் ரசிகர்களை உருக வைத்திருக்கும். சென்னையை சேர்ந்த பிரபல திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

முதன்முறையாக திருநங்கை போட்டியாளர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது திருநங்கை சமூதாயத்திற்கே பெரிய வரவேற்பை சமூகத்தில் ஏற்படும் என நம்பி அவர் உள்ளே நுழைந்துள்ளதாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதாவின் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது எனினும்,நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களில் திடீரென நமீதா போட்டியில் இருந்து வெளியேறினார்.

அவர் எதற்காக வெளியேறினார் என்பது இன்னும் ம ர்மமாகவே உள்ளது.இந்த நிலையில் பிக்பாஸ் நமீதா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

நமீதா தான் தத்தெடுத்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.