நீச்சல் உ டையில் ராதிகா வெளியிட்ட புகைப்படம் : இந்த வயதில் இப்படியா..? ஷா க்கில் ரசிகர்கள்

0

தமிழ் சினிமா துறையில் 90 களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நாயகி தான் நடிகை ராதிகா.இவரது முதல் படமான கிழக்கே போகும் ரயில் மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.மேலும் அன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.நடிகை ராதிகா கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்தமிழ் சினிமாவில் மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமல் இவர் கன்னடம், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி சினிமா பிரியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

முன்னணி நடிகையாக வலம்வரும் ராதிகாவின் நீ ச்சல் உ டையணிந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ராதிகா வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றார்.

சமீப காலமாக சீரியலுக்கு கு ட்பை கூறிய ராதிகா கணவருடன் இணைந்து அரசியல் பணிகளை செய்து வருவதுடன்,சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சரத்குமாரை கா தலித்து திருமணம் செய்து கொண்ட இவர்,அரசியல்,நடிப்பு என பி ஸியாக இருந்தாலும்,தனது கணவருடன் நேரத்தினை செலவழித்து வெளியிடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இந்த தம்பதி கோவா சுற்றுலா சென்றுள்ள நிலையில்,அங்கு நீ ச்சல் உ டையில் நீ ச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில்,இந்த வயதிலும்

நீச்சல் உ டையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும்,ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகினறனர்.சின்னத்திரையில் இருந்து ராதிகா விலகிவிட்டாலும்,சினிமாவில் அவருக்கான வாய்ப்பு குறையாமல் தற்போதும் நடித்து வருகின்றார்.