ஒரு துளியும் மே க்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! எப்படி இருக்கிறார் தெரியுமா..? ஷா க்கில் வா ய்பி ளக்கும் ரசிகர்கள்

0

தமிழ் சினிமாவில் எத்தனையோ புது புது இளம் நடிகைகள் வருடாவருடம் அறிமுகமாகி வந்தாலும் பெரும்வ்பாலும் மற்ற மொழி நடிகைகே அதிகம் என்றே சொல்ல வேண்டும்.இப்படி தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி நடிகிகளுக்கே நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.இப்படி கடந்த ஒரு சில வருடங்களில் தான் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் நடிகைகள் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார்கள்.இப்படி இந்த வரிசையில் தமிழ் நாட்டில் பிறந்திருந்தாலும் கேரளாவை பூவிகமாக கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது மூலம் திரைதுரைக்கு நுழைந்தார்.இப்படி கிட்டதட்ட ஐந்து திரைப்படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான

இவர் கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகையாக அறிமுகமானார்.இப்படி அடுஹடுத்த மலையாள திரைப்படங்களில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே இடு என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் மே க்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.சமூக வலைதளத்தில் ஆ க்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அ டிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் மே க்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இவர் பதிவிட்டுள்ளார்.ஐ ப்ரோ கூட பண்ணாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ்,மே க்கப் இல்லாமலும் அழகு தான் என்று ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.