இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா..? அட பிரபல தமிழ் நடிகையாமே

3

தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் பல படங்கள் தற்போது கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கபடுகிறது.அந்த வகையில் இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கபடும் படங்களில் நடிக்க அவ்வளவாக பிரபல முன்னணி நடிகைகள் தயங்கும் நிலையில் தொடர்ந்து இது போன்ற படங்களில் பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தவிர்க்க முடியாத தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா. தனது ஆரம்ப வாழ்க்கையை பின்னணி குரல் மற்றும் பாடகியாக தொடங்கிய இவர் இதனை தொடர்ந்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வரும் வரும் ஆண்ட்ரியாவின் குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா.

இவரது நடிப்பில் தற்போது அரண்மனை 3,பி சாசு 2 திரைப்படங்கள் உருவாகியுள்ளது.கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடிப்பதில்

வல்லவர் ஆண்ட்ரியா.இவர் மிகச்சிறந்த பாடகியும் கூட,சமீபத்தில் கூட மன அழுத்தத்தில் இருந்த மீண்டு புத்தகம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா,புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில்,ஆண்ட்ரியா வெளியிட்ட

அவரது குழந்தை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.மேலும் ’நான் குட்டி பி சாசாக இருந்தபோது எடுத்தது’ என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக பதிவு செய்து இருக்கிறார்.