68 வயதில் நடிகர் சரத்குமாரா இது..? ரசிகர்களை மி ரள வைத்த ஸ்மார்ட் புகைப்படம்

2

தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் ஹீரோக்கள் வருடத்திற்கு வருடம் அறிமுகமாகொகொண்டே இருந்தாலும் கூட ஒரு சில நடிகர்கள் மட்டும் படங்களில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் காலம் கடந்து அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கல் என்றே சொல்ல வேண்டும்.இப்படி எத்தனையோ ஹீரோக்கள் ஹீரோவின் அந்தஸ்த்து இல்லாமல் இருந்து இன்று முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகருக்கான அத்தனை அந்தஸ்த்தையும் பெற்று சினிமாவில் வந்தவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்.இப்படி

ஆரம்பத்தில் வில்லனாகவும் பின்னர் ஹீரோவாகவும் தற்போது வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும்.இப்படி நட்புக்காக,புலன் விசாரணை,நாட்டமை,கம்பீரம் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்னும்

தமிழ் மட்டுமல்லாது பல படங்களில் கலக்கி வருகிறார்.நடிப்பு மட்டுமல்லாது கலைமாமணி விருதினையும், தமிழக அரசின் விருதுகளையும் பெற்று இருந்தவர் நடிகர் சரத்குமார்.

வாரிசு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சரத்குமார் ஹைதராபாத்தில் ’வாரிசு’ படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆ ச்சரியமடைந்துள்ளனர்.68 வயதில் சரத்குமார் இவ்வளவு ஸ்மார்ட்டாக இருப்பதன் ர கசியம் என்ன என்று பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை,வாரிசு’ படத்தில் சரத்குமார் விஜய்யின் அண்ணனாக நடித்து வருவதாகவும் அவருடைய கேரக்டர் படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது.