கு ட்டை ஆடையில் ரோஜா தமிழ் சீரியல் நடிகை..! குடும்ப கு த்துவிளக்காக வந்த இவரா இப்படி..? ஷா க் ஆன ரசிகர்கள்

4

வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு படாதபாடு பட்டு வரும் நிலையில் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாவதோடு தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து விடுகின்றனர்.சொல்லபோனால் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து சின்னத்திரை பக்கம் வந்த வண்ணம் உள்ளனர்.மேலும் பல நடிகைகள் தொடர்களில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.அந்த வகையில் சின்னத்திரையில் தொடர்களுக்கு எல்லாம் அடித்தளமாக அமைந்தது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி தான் ஆகும்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் தற்போது ரசிகர்களை அதிகமாக கவர்ந்திழுத்தது எந்த சீரியல் என்று கேட்டால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரோஜா சீரியல் தான்.இந்த சீரியலின் விறுவிறுப்பு குறையாததும்,

அர்ஜுன் ரோஜாவின் காதல் காட்சிகள் அனைவருக்கும் பிடித்ததாக இருப்பதுமே இந்த சீரியலுக்கு ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட் தான்.அதனாலேயே சீரியலுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள்.

அதுவும் இந்த சீரியலுக்கு பிறகு பிரியங்கா நல்கரிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.இவர் ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும் முதல்முதலாக இந்த தமிழ் சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

நடிகை பிரியங்கா நல்கரி இந்த சீரியலில் சேலை கட்டிய சோலையாய் நடித்து வருபவர்.அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை

வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் குட்டை கவுனில் பிங்க் நிற மா டர்ன் உடையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வி யக்க வைத்துள்ளது.