இரட்டை குழந்தையை பெற்றெடுத்த நமீதா..! 5 ஆண்டு குறைக்கு பின் டபுள் சந்தோசம் : என்ன குழந்தை தெரியுமா..?

1

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி மவுசுதான்.அதிலும் க வர்ச்சி நடிகைகளுக்கு அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் தனி பட்டாளமே உள்ளது .இருப்பினும் பல இவர்கள் நீண்ட காலம் சினிமாத்துறையில் தொடர முடிவதில்லை.அந்த வகையில் க வர்ச்சி புயல் நமீதாவை தெரியாதவர்களே இருக்க முடியாது.39 வயதான நமீதா கபூர் குஜராத் மாநிலத்தை சேர ந்தவராவார்.முதலில் மாடலாக தன் பயணத்தை தொடர்ந்த நமீதா

2001 ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பிடித்தார்.அதன் பின் விளம்பர படங்களில் நடித்து வந்த தெலுங்கில் வெளியான சொந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை நமிதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கும் தகவல் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் நடிகை நமீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானர் .

அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் க ர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்தநாளில் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகள் கழித்து குழந்தை இல்லாமல் இருந்த நமீதா தன் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்து கொண்டு இருந்த நிலையில் டபுள் சந்தோசமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கிறது.