51 வயதில் கி ளாமர் உடையில் அ சத்தும் நடிகை குஷ்பூ..!! ப டுவைரலாகும் புகைப்படம்

0

வெள்ளித்திரையில் தற்போது எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் வந்துவிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காமல் பல நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருக்குமிடமே தெரியாமல் பல நடிகைகள் போய்விட்டனர்.இருப்பினும் அந்த காலத்தில் தங்களது நடிப்பு அழகான தோற்றத்தால் பல ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டதோடு பலரின் கனவு கன்னியாக இன்றளவும் பல பல முன்னணி நடிகைகள் வலம் வருவதோடு சினிமாவில் தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்கள்.இந்நிலையில் 90 களின் காலக்கட்டத்தில் தனது பப்ளியான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தையும் பலத்த வரவேற்பையும் கொண்டவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ.

இவர் கமல்,ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அந்த காலத்திலேயே ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்பூ ஒருவருக்கு மட்டும்தான் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தார்.

தமிழ் சினிமாவில் வெற்றிவிழா,சின்னத்தம்பி ஆகிய படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.இதன்பின்,ரஜினி, கமல்,பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக ஆனார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல்,சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்துவரும் நடிகை குஷ்பூ தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட உடல் எ டையை குறைத்து ஸ் லிம்மாக மாறிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில்,51 வயதாகும் நடிகை குஷ்பூ கி ளாமர் உடை அணிந்து போ ஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது