விமான வி பத்தில் இ றந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..? மறுமணம் செய்தாரா..?

5

தமிழ் சினிமாவில் 90 களில் கலக்கி வந்த நடிகை சௌந்தர்யா அன்றைய கோலிவுட் சினிமா துறையில் பல படங்களை நடித்து பல ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர்.இவர் தமிழில் தனது முதல் படமான பொன்னுமணி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி,மலையாளம்,கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இவரது நடிப்பால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தினர்.இவர் சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் போது ஏப்ரல் 17ஆம் தேதி இவர் சென்ற விமானம் வி பத்துக்குள்ளாகி ம ரணம் அடைந்தார்.அவருக்கு அப்பொழுது வயது முப்பத்தி ஒன்னு ஆகும்.

சௌந்தர்யாவை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் உதயகுமார் அவர்கள் சமீப காலத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சௌந்தர்யா அவர்களை பற்றி பேசியுள்ளார்.தமிழ் சினிமா ரசிகர்களால்

மறக்கவே முடியாது ஒரு நடிகை.இளம் வயதிலேயே வயிற்றில் குழந்தையுடன் விமானத்தில் பயணித்த இவர் சில இயந்திர கோ ளாறு காரணமாக விமான வி பத்து ஏற்பட சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி பத்து ஏற்பட்டது,வ யிற்றில் குழந்தையுடன் இருந்த நடிகைக்கு இப்படி ஒரு சோ கம் நடந்தது அனைவருக்குமே கடும் து க்கத்தை கொடுத்தது.

சௌந்தர்யா தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் டாப் நாயகர்களுடன் நடித்து பிரபலமாக வலம் வந்தார். இவர் 2003ம் ஆண்டு சாப்ட்வேர்

என்ஜினியர் ரகு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.இப்போது தனது மனைவியின் இறப்பிற்கு பிறகு ரகு மறுமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இதோ சௌந்தர்யாவின் திருமண புகைப்படம்