கு ட்டை ட்ரவுசரில் ரொ மாண்ஸில் கெ த்து காட்டிய நயன் விக்கி ஜோடி…! வைரலாகும் புகைப்படம்

3

தமிழ் சினிமாவில் அறிமுகமாக நடிகையாக அறிமுகமாகி மக்கள் மனதில் ஐடம் பிடிப்பது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. எல்லோருக்கும் முதல் திரைப்படமே வெற்றியை தந்து அவர்களை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தாது,இப்படி முதல் திரைப்படத்தில் வெற்றியடைந்தாலும் அடுத்தடுத்து படம் நடித்தவர் பின்னர் அடையாளம் தெரியாமல் பொய் விடுவார்கள் பல நடிகைகள்.இப்படி நடிகர் சரத்குமார் இரட்டை வே டத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஐய்யா.இப்படி இந்த திரைபப்டத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்தவர் நயந்தாரா.நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் ரொ மான்டிக் பகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றது.நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.பின்பு திருப்பதி கோவிலுக்கு சென்று ச ர்ச்சையில் சிக்கிய நிலையில்,

தொடர்ந்து தாய்லாந்துக்கு சென்று தனது ஹனிமூனைக் கொண்டாடினர். ஹனிமூன் முடிந்து இந்தியா திரும்பிய இந்த ஜோடிகள் தங்களது வேலையில் ப யங்கர பிஸியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் இருவரும் ஸ்பெயினுக்கு இரண்டாவது ஹனிமூன் புறப்பட்டனர்.தற்போது பார்சிலோனாவில் கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் அங்கு எடுத்துக்கொள்ளும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு,ரசிகர்களுக்கு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.ஸ்பெயின் சாலையில் நின்றபடி.நயன்தாரா குட்டை டவுசரில்,விக்னேஷ் சிவன் மீது சாய்ந்து,சாய்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.இவர்கள் இரண்டாவது ஹனிமூன் மட்டும் செல்லாமல் விக்கி எடுக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கு லோகேஷன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.