90களில் கனவுக் கன்னி சிம்ரனா இது..? துளியும் மேக்கப் போடாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா..? தீ யாய் பரவும் வயதான புகைப்படம்

5

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சிமரன்.இவர் தமிழ் மக்களால் செல்லமாக இடுப்பழகி என அழைக்கப் பெற்றவர்.இவர் தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்து வெளியான வீ ஐ பி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி,தெலுங்கு,மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கோலிவுட் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.நடிகை சிம்ரன் அவர்கள் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் கிட்டதட்ட ஐம்பது படத்திற்கு மேல் நடித்துள்ளார்.அதில் ஓர் இரு படங்களை தவிர அணைத்து படங்களும் வெற்றியை தேடி தந்தது.நடுவில் நடிப்புக்கு பிரேக் விட்ட இவர் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்

சிம்ரன் அவரின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள க்யூட் புகைப்படம் அனைவரையும் க வர்ந்துள்ளது.அதில் சிம்ரன் செல்லமாக வளர்க்கும் தில்பர்,தில்தர் பப்பிகளை கையில் வைத்துக்கொண்டு கண்ணுங்களா என் செல்லங்களா என கொஞ்சியவாறு

க்யூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.இதேவேளை,90களில் கனவுக் கன்னியாக வலம் வந்த சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு

பிறகு இப்போது படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.அது மட்டும் இன்றி மேக்கப் போடாமல் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு சற்று அ திர்ச்சியை கொடுத்துள்ளது.