நடிகர் விஜய்யின் மடியில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? வனிதாவுக்கு இப்படியொரு உறவா..?

3

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.

நடிகர் விஜய் மடியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.நடிகர் விஜய்யின் திரைப்படங்கள்

தற்போது வெளியாகாத நிலையில்,விஜய்யின் பழைய புகைப்படங்கள்,நினைவுகளை அவரது ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள்

மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.அந்தவகையில் இப்போது தளபதி விஜய்,மடியில் ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் வெளியாகி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தக் குழந்தை வேறு யாரும் இல்லை.நம்ம பிக்பாஸ் பிரபலம் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரிதான்.சில வருடங்களுக்கு முன்னர்,வனிதா வீட்டில் விசேஷம் ஒன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில்,தன் மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார் நடிகர் விஜய்.அப்போது,எடுத்த இந்த புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது.