துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் சமந்தா..? ஷா க்காகிடாதீங்க…! எப்படி இருக்கிறார் தெரியுமா..?

1

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா.இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இருவரும் அதில் சமந்தா முன்பை காட்டிலும் கிளாமரில் சற்று தூக்கலாகவே நடித்து வந்தார் இப்படி இருக்கையில் இருக்கையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்து வி வாகரத்து செய்து விட்டனர்.இந்நிலையில் வி வாகரத்து பின்னர் சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனிமையில்

இருந்த சமந்தா அதன் பின்னர் தனது நண்பர்கள் உதவியுடன் மீண்டு வந்து முன்பை விட கி ளாமரில் தாறுமாறாக நடித்து வருவதோடு கோடிகளில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

குடும்ப கு த்து விளக்காக நடித்து வந்த நடிகை தற்போது வி வாகரத்து பின்னர் இவர் காட்டும் சே ட்டைக்கு அளவு இல்லை எனலாம்.அந்த அளவிற்கு கி ளாமரின் உ ச்சி வரை சென்று பார்த்து வரும் அம்மிணி தற்போது தன்

கைவசம் டசன் கணக்கில் படங்களை வைத்துள்ளார்.அந்த வகையில் சகுந்தலம்,குஷி,யசோதா போன்ற படங்களில் நடித்து வருவதோடு ஹிந்தியில் வருன் தாவனுடன் இன்னும்

பெயரிடபடாத படத்திலும் நடித்து வருகிறார்.இது ஒரு புறம் இருக்க வி வாகரத்துக்கு பின்னர் அம்மிணி தனது உ டல் அழகை அணு அணுவாய் அ ங்கம் போட்டு காட்டி வருகிறார்.

தற்பொழுது துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது காட்டுத்தீ யாக பரவி உள்ளது.