திருமணம் ஆகாமல் நடிகையுடன் ர கசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி..? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை

4

சினிமா நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை வெளியிட்டு வரும் பயில்வான் தற்போது கவுண்டமணியின் உண்மை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.சினிமா நடிகர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது சாதாரண விடயமாக தெரியும் நிலையில்,நிஜ வாழ்க்கையில் என்ன செய்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாமலே போய்விடுகின்றது.அந்த காலத்தில் காமெடி என்று சொன்னாலே கவுண்டமணி மற்றும் செந்தில் தான் இவர்களுக்கு என்று இருந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.

நடிகர் கவுண்டமணிக்கு பல மொழிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும்,தனக்கு மற்ற மொழி தெரியாது என்பதால் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளாராம்.பல படங்களில் நாயகனாக நடித்து அசத்தியுள்ளார்.

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ர கசியத்தை உ டைத்து பேசும் பயில்வான் ரங்கநாதன் நடிகர் கவுண்டமணியின் ர கசியத்தை வெளியிட்டுள்ளார்.

ரங்கநாதன் யூடியூப் சேனலில் பேசுகையில்,கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் ர கசிய உ றவு இருப்பதாகவும்,நடிகர் கவுண்டமணி

பிரபல நடிகைக்கு பல உதவிகளை செய்து தனது குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் அந்த வீட்டில்

தங்க வைத்து அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும்,நடிகையின் பெயரைக் கூறினால் ச ங்கடமாக இருக்கும் என்றும் கூறி பெயரை கூறாமல் மறுத்துள்ளாராம்.