விரல்கள் அ கற்றம்…! உ டல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி..! கொ ந்தளிக்கும் நெ ட்டிசன்கள்

1

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல வருடங்கள் நடிகர் சங்கத்தலைவராக இருந்து பல நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மற்றும் திரையுலகில் இன்றளவும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் என எல்லாராலும் கம்பீரமாக அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த நாளில் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசிய கொடியை த டுமாறி ஏற்றினார்.ஏற்கனவே உ டல் ந லக்குறைவால் பாதி க்கப்பட்ட அவர்,

கடந்த சில தினங்களாகவே சி கிச்சையில் இருந்து வருகிறார்.இதனால் அடிக்கடி சி கிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்வதும்,அல்லது சென்னையிலேயே

ம ருத்துவமனைகளில் அட்மிட் ஆவதுமாக இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நீ ரிழிவு நோ ய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் வி ரல்கள் அ கற்றப்பட்டன.இந்த நிலையில்,

தான் 75 வது சுதந்திர தினத்திற்கு விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று தெரிவிக்கப்படவும்,தொண்டர்கள் உற்சாகமானார்கள்.அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த்,118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

விஜயகாந்த்தை பார்த்த தொண்டர்கள்,அப்படியே ஒரு கணம் உறைந்து போய்விட்டனர்.குழந்தைப்போல என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்க தொண்டர்கள் க ண் க லங்கினார்கள்.உடனே மனைவி பிரேம லதா கண்ணாடியை போட்டுவிட்டார்.

மேலும்,விஜயகாந்த்தால் நேராக,நிமிர்ந்து உ ட்காரமுடியவில்லை.கடைசிவரை அவரை கீழே வி ழாதவாறு பி டித்துக் கொண்டேதான் நின்றார் பிரேமலதா.இந்த வீடியோவை பார்த்த நெ ட்டிசன்கள்,கொ ந்தளித்துவிட்டனர்.அவரை ஏன் ப டாத பாடு படுத்துகிறீர்கள் என தி ட்டி தீர்க்கின்றனர்.