வனிதாவுடன் நைட் பா ர்ட்டியில் ஆ ட்டம் போட்ட ஆண் நண்பர்கள்..! தீ யாய் பரவும் புகைப்படம்

1

தமிழ் சினிமாவில் பல ச ர்ச்சையை ஏற்படுத்திய நடிகைகளில் இவரும் ஒருவர்.இவர் தமிழ் மொழி படங்களில் தோன்றிய நடிகை.இவர் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இவர் சந்திரலேகாவில் நடிகர் விஜய்யுடன் இணைந்து 1995 ஆம் ஆண்டு சினிமா நடிகையாக அறிமுகமானார்.மலையாளத்தில் ஹிட்லர் பிரதர்ஸ் மற்றும் தெலுங்கு பக்தி கற்பனைத் திரைப்படமான தேவி ஆகிய படங்களில் நடிப்பதற்கு முன் இவர் ராஜ்கிரனுடன் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் தோன்றினார்.இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால்,இவர் தனது சகோதரி ப்ரீதாவின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார்.

பின்னர் காக்கை சிரகினிலே படத்தின் போது பி.வாசுவிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.பின்னர் இவர் ஆகாஷுடனான முதல் திருமணத்திற்குப் பிறகு,திரைப்படத் துறையிலிருந்து விலகினார்.அதன்பின் இவர் பல ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டியின் போது,ரோபோ ஷங்கருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார்.இந்த நிலையில் அந்த ஜவுளிக்கடை குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துவருகிறார்.

தற்போது தனது நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுடன் நடிகை வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்.அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.காமெடி நடிகர் ரோபோ சங்கர்,

சின்னத்திரை நடிகர் பிரஜன் உள்ளிட்டோர் இந்த இரவு பா ர்ட்டிகளில் கலந்து கொண்டனர்.குறிப்பாக ரோபோ சங்கருடன் வனிதா விஜயகுமார் செம டான்ஸ் ஆடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.