பிரபலங்கள் மணிரத்னம் சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா..? இதோ அவரது புகைப்படம்

1

தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு, இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர்.படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கும் மக்கள் படத்தை திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.ஆகையால், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர்.1983 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த படம் ‘பல்லவி அணு பல்லவி’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம்.

இதில் ஹீரோவாக அணில் கபூர் மணிரத்னம்.இதனைத் தொடர்ந்து தமிழில் ‘உணரு’ என்ற படத்தை இயக்கினார் மணிரத்னம். அதில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார்.

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.1983ம் ஆண்டு கன்னடத்தில் Pallavi Anu Pallavi என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

ஆனால் அவர் இயக்கிய முதல் 4 படங்களும் அவருக்கு கை கொடுக்காமல் போக 5வது அவர் இயக்கிய மௌன ராகம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது.அதன்பிறகு நாயகன்,ரோஜா,பாம்பே,தில் சே என தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் டாப் லிஸ்டில் இருந்தன.

இப்போது அவரது இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியில் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.சினிமாவில் வெற்றிகண்ட இயக்குனர் மணிரத்னம் 1988ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 1992ம் ஆண்டு மகன் பிறந்தார்,தற்போது வெளிநாட்டில் படிக்கும் அவர் அவ்வப்போது இந்தியா வருவது வழக்கம்.தற்போது இவர்களது மகன் நந்தனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.