கனடாவில் நடுரோட்டில் செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி பிரியங்கா : வீடியோவுடன் இதோ…?

2

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள்.இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்

நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களிடையே விரும்பி பார்க்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் பெற்று வருகின்றனர்.

இந்த வகையில் இந்த சேனலில் பல தொகுப்பாளர்கள் பேமஷாக உள்ள நிலையில் இவர்களில் ஒருவராக தனக்கென தனி ஒரு அடையாளத்தோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் இல்லாதவராக தனது வேலையை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருப்பவர்.இந்த தொலைக்காட்சியில் இவர் இல்லாத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்.

தன்னை யார் கலாய்த்தாலும் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை இவர் நடத்துவதே ஒரு ப்ளஸ்ஸான விஷயம். தொலைக்காட்சியில் இருந்து வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் செல்வது வழக்கம்.அப்படி நிறைய பிரபலங்கள் ஊர் ஊராக சுற்றியிருக்கிறார்கள்.

இப்போது பிரியங்கா தனிப்பட்ட முறையில் கனடா சென்றாரா அல்லது தொலைக்காட்சி மூலம் பயணமா என்பது தெரியவில்லை.அவர் நடுரோட்டில் செம கனடாவில் கு த்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதோ பாருங்கள்