முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா..? புகைப்படத்துடன் இதோ

0

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த்.நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக நடிப்பில் அடைந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான்.அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது.படிப்படியாக இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் இடம் தெரியாமல் கா ணாமல் போனர் நடிகர் பிரசாந்த்.

கதைகள் சரியாக இல்லாமல்,உ டல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது அளவுக்கு பிரசாந்த் மாறினார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் பிரஷாந்த்,அவர் தனது தொடர் வெற்றி திரைப்படங்களால் ரஜினி,கமலுக்கு பிறகு அதிக வசூல் குவித்து வரும் கதாநாயகனாக திகழ்ந்து வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ்,ஜோடி,வின்னர் போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார்.

தற்போது ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அந்தகன் படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உள்ளது.

அதில் பிரசாந்த் மற்றும அவரின் முன்னாள் மனைவி கிரஹலட்சுமி உடன் நடிகர் தனுஷ் உள்ளார்.2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில காரணங்களால் 2009 ல் வி வாகரத்து செய்து கொண்டனர்.