பிக்பாஸ் லாஸ்லியாவா இது..? என்னங்க இப்போ கி ளாமர் உடையில் இறங்கி விட்டாரே..? வைரல் புகைப்படம் இதோ

2

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் லொஸ்லியா.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான பிக் பாஸ் யில் பங்கு பெற்றார்.இந்த நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப் பெற்று பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாகும்.இதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்ற லொஸ்லியா தனது உண்மையான முகத்தினை வெளி கட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பல இ ன்னல்களை சந்தித்து அதை எல்லாம் வெற்றி பெற்றார்.பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்ற அனைவரும்

தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.அந்த செய்தி நாம் அனைவர்க்கும் தெரியும்.இதிலும் லொஸ்லியா அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் எராளமாக இருந்து வருகிறார்கள்.

பிக் பாஸ் லாஸ்லியா ட் ரெண்டியான உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வை ரல் ஆகி வருகிறது. லாஸ்லியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் தமிழ் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனார்.அவர் கவின் உடன் காதலில் இருந்ததும் அதற்காக ஷோவில் சந்தித்த பி ரச்சனைகளும் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அந்த ஷோவில் இருந்து வெளியில் வந்த பிறகு கவினை அவர் பி ரேக்கப் செய்துவிட்டார்.தற்போது சினிமாவில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் லாஸ்லியா தற்போது எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வை ரல் ஆகி இருக்கிறது.கிழிந்த ட்ரெண்டி ஜீன்ஸ்,crop டாப் என அவர் கி ளாமராக இலங்கையில் இந்த போட்டோக்களை எடுத்து இருக்கிறார்.புகைப்படங்கள் இதோ