தளபதி விஜய்யின் மச்சினிச்சியை பார்த்துள்ளீர்களா..? இதுவரை யாரும் காணாத அரிய புகைப்படம்…!

3

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யும் ஒருவர். தனது சிறு வயது முதலே திரைப்படத்தில் நடிக்க துவங்கினாலும்,முதன் முதலில் கதாநாயகனாக நடிக்க 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான்.அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.மேலும்,கோக்,டோகோமோ,ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார் போன்ற தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய்.அவரது ரசிகர்கள் அவரை எப்போதும் தளபதி என்று தான் இத்தனை ஆண்டுகள் அழைத்து வரும் நிலையில் தற்போது பிரபல நடிகர் டெல்லி கணேஷ்,நடிகர் விஜய்க்கு நடிகர் பட்டம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுவரை 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ்,நடிகர் விஜய்யுடன் “தமிழன்,வே ட்டைக்காரன்,காவலன் ” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்திலும்,காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை க வர்ந்தவர் நடிகர் டெல்லி கணேஷ்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி

விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார்.இந்தத் திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் நிலையில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி 67 ல் விஜய் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில்,1999ம் ஆண்டு விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மனைவி சங்கீதாவுக்கு ஒரு தங்கையும் உள்ளார்.அவரது தங்கையை யாரும் இதுவரை கண்டிராத நிலையில்

தளபதி விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் கிடைத்துள்ளது.இந்த புகைப்படத்தில்,விஜய்,சங்கீதா, அவரது தங்கை உள்ளனர்.அரிய புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.