கிழிந்த ஆடையில் கமலின் இரண்டாவது மகள்…! இது தேவையா…? தீ யாய் பரவும் புகைப்படம்

1

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் என்ற விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன்,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.ஸ்ருதி ஹாசன் போலவே அவரது தங்கையான அக்ஷரா ஹாசனும் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இந்தியில் இவர் நடித்த ‘ஷமிதாப்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் இயங்கி வந்த சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது.

உலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் கிழிந்த ஆடையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

அக்ஷரா ஹாசன் முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார்.இரண்டு படங்கள் அங்கு நடித்த பிறகு,அஜித்தின் விவேகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

அக்ஷரா ஹாசனால் அவரது அக்கா ஸ்ருதிஹாசன் போல நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.30 களை நெருங்கி விட்ட அவர் தற்போது வரை முன்னணி நடிகைக்கான பயணத்தில் பின்தங்கியே உள்ளார்.

இதற்கிடையே மற்ற நடிகைகள் போல இவரும் தனது க வர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் பனியன்,கிழிந்த ஜீன்ஸுமாக இவர்

சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த நெ ட்டிசன்கள் இது தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.