நடிக்க வருவதற்கு முன் நடிகை சாய் பல்லவி எப்படி இருந்துள்ளார் தெரியுமா..? புகைப்படத்தை பாருங்க..?

0

பொதுவாகவே படங்களில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றாலே அழகான தோற்றம் நிறம் கட்டுகோப்பான உ டலமைப்பு மற்றும் நிறைந்த கூந்தல் என பல உள்ள நிலையில் எந்த ஒரு மேக்கப் இல்லாமலும் மா டர்ன் உடை ஏதும் இன்றி சாதரணமாக முகங்களில் பரு இயல்பான தோற்றம் மற்றும் அழகால் படத்தில் ஹீரோயினாக நடித்து இந்திய அளவில் பல ரசிகர்களின் மனதில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி பலத்த பிரபலத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இளம் நடிகை சாய் பல்லவி.அதுவும் இவர் ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே இந்த அளவிற்கு பிரபலமாவார் என அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

இவ்வாறு இருக்கையில் தென்னிந்திய தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியான ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.இப்படம் இவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தியது.

இதன்பின் தமிழில் தியா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த சாய் பல்லவி தொடர்ந்து சூர்யா,தனுஷ் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

மேலும்,அண்மையில் வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.நடிகை சாய் பல்லவி திரையுலகில் நடிக்க வருவதற்கு முன் பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில்,அப்படி ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவி பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.இதோ அந்த புகைப்படம்