அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்று கூறி பெரும் தொகையை தூக்கி எறிந்த சிம்பு : காரணம் என்ன..?

1

கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா புதிய உச்சத்தை தொட்டது என்றே சொல்ல வேண்டும்.இந்த வருடங்களில் மற்ற வயது நடிகர்களை விட இந்த குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லவேண்டும்,ஏனெனில் பல குழந்தை நட்சத்திரங்களும் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள்.அனால் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே திறமையினால் மட்டும் வந்தவர்கள் அனால் பலரோ தயாரிபாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான்.
இப்படி தமிழ் சினிமாவில் இருக்கு பல நட்சத்திரங்களும் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வந்தவர்கள் தன்,அவர்களில் ஒருவராக இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு.சிறு வயதில் இருந்தே அவரது தந்தையான டி ராஜேந்தர் அவர்கள்

சிம்புவை நடிகராக மட்டும் அறிமுகப்படுத்தாமல் டேக்னிஷியனாகவும்,பாடகராகவும்,நடன கலைஞராகவும் அறிமுகப்படுத்த்தினார். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் இவ்வளவு திறமையினால் இன்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நேற்று இப்படத்தில் இருந்து வெளிவந்த மறக்குமா நெஞ்சம் பாடல் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.நடிகர் சிம்பு படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் அடிக்கடி நடிப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல ம துபான நிறுவனம் தங்களுடைய ம துபான விளம்பரத்தில் நடிக்குமாறு சிம்புவிடம் கேட்டுள்ளனர். இதற்க்கு பெரும் தொகையை சம்பளமாகவும் பேசியுள்ளனர்.

ஆனால்,நடிகர் சிம்பு இந்த விளம்பரத்தில் நடிக்க முற்றிலுமாக மறுத்து,சம்பளமாக பேசப்பட்ட பெரும் தொகையை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.