54 வயதில் நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு திருமணம்..! பெண் யார் தெரியுமா..?

0

தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா.இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர்,திரைக்கதை ஆசிரியர்,திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.திரைப்பட பல முன்னணி நடிகர்களை வைத்து வாலி,குஷி போன்ற பல படங்களை இயக்கி உள்ளார்.பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து இவர் பிரேக் எடுத்து கொண்டார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இசை என்ற படத்தை எழுதியும்,இயக்கியும்,இசையமைத்தும் நடித்து இருந்தார்.பின் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும்,விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார்.இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே

நல்ல வரவேற்பை படங்கள் அவர்கள் இயற்பெயர் எஸ்.ஜஸ்டின்.செல்வராஜ் ஆகும்.இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர்,திரைக்கதை ஆசிரியர்,திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளில் பன்முகங்களை கொண்டவர்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வி ல்லனாக பல்வேறு படங்களில் மி ரட்டி வருபவர் எஸ் ஜே சூர்யா.

இவர்,சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கி சுகிசுக்கப்பட்டு வந்தாலும்,தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வரும் இவருக்கு,எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீ விரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

54 வயதில் திருமணம் செய்யப்போகிறாரா என நெ ட்டிசன்கள் கேள்வியை எழுப்பினாலும்,விரைவில் எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்கும்.அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.