மனைவி நயனுடன் இன்ப சுற்றுலா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி..? க தறும் நெ ட்டிசன்கள்

2

தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகைகள் தற்போது தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பினும் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பதோடு பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு கனவுகன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகைகள் மற்றும் திரையுலகில் தனக்கென தவிர்க்க முடியாத ஒரு இடத்தை இன்றளவும் நிலையாக வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா அவர்கள்.பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் ஒரு கட்டத்துக்கு மேல் வயதை கடந்த நிலையிலும்

சினிமாவில் அவ்வளவாக சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இழந்து வரும் நிலையில் முப்பது வயதை தாண்டிய நிலையிலும் இன்றும் இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா நாட்டிற்கு சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

திருமணத்திற்கு பின் நயன் நடித்துகொடுத்த முதல் படம் ஜெயம் ரவியுடன் தான்.இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர்,விக்கி தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெறுப்படைய வைத்திருக்கிறது.

அதில்,மனைவியின் கையைபிடித்தபடியும்,இன்னொரு புகைப்படத்தில் நயன் கொஞ்சம் க வர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.நெ ட்டிசன்கள் பலரும் இதற்கு பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.