டிடி-யா இது..? இப்படி ஒரு உடையில் அடையாளமே தெரியலையே..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..! வெளிவந்த புகைப்படம்

4

தற்போது சின்னதிரை மற்றும் வெள்ளித்திரைகளில் அதிகளவு பிரபலமாகி ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தான். காரணம் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் இவர்கள் இல்லாமல் நடைபெறுவது இல்லை.அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கும் இவர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தனது சிறு வயதில் இருந்தே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமாக இருப்பவர் டிடி எனும் திவ்யதர்ஷினி.

விஜய் டிவி தொகுப்பாளர் டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி.

அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதை பார்ப்பதற்கே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் காத்திருக்கும். அந்த அளவுக்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர்.

டிடி தற்போது அதிகம் நிகழ்ச்சிகளில் வருவதில்லை என்றாலும் பட விழாக்கள் போன்ற ஷோக்களில் அதிகம் பங்கேற்று வருகிறார் அவர்.சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் டிடி அவ்வப்போது அவர் வெளிநாட்டு

ட்ரிப்பில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பும் கிடைத்து வருகிறது.தற்போது டிடி ட்ரெண்டியான ஒரு

உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.அதன் புகைப்படத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார்.டிடி-யா இது என கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு லுக்கில் இருக்கிறார் அவர்.போட்டோ இதோ