ஹீரோயின் லுக்கில் பிரபல தொகுப்பாளினி… இணையத்தை தி ணறடிக்கும் பேழகு! எப்படி இருக்கின்றார் தெரியுமா…?

0

பொதுவாகவே சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் என்ன செய்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வைரளாகி விடும் இதன் காரணமாகவே பல முன்னணி நடிகர் நடிகைகளும் அதிகமாக பொதுவெளியில் அதிகம் செல்லாமல் இருப்பதோடு தங்களது செயல்கள் மற்றும் நடவடிக்கைகளில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இருப்பினும் இதையும்தாண்டி பல விசயங்கள் நடந்து அவர்களை இணையத்தில் வைரலாக்கி விடுகிறது. இந்த வகையில் பிரபல தொகுப்பாளினி விஜே அஞ்சனா இணையத்தில் பதிவிட்ட ட்வீட் ஒன்று திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதளவில் வைரளாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.விஜே அஞ்சனா தனது திரை வாழ்க்கையை பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலின் மூலம் விஜேவாக தன்னை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டார்.

இதனை தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா கடந்த 2016-ம் ஆண்டு பிரபல நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து இருந்தார் இந்நிலையில் தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய அஞ்சனா ஜி தமிழ் தொலைக்காட்சியில் வெளிவரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தெலுங்கு முன்னணி பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் வெற்றி விழாவில் கூட தொகுப்பாளினியாக கலந்து கொண்டார்.

பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் புதிய லுக்கை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.இளம் ஹீரோயின்களே பொ றமைப்படும் அளவு பேரழிகியாக ஜொலிக்கின்றார்.பிரபல தொகுப்பாளினியான

அஞ்சனா சன் மியூஸிக்,சன் டிவி,புதுயுகம் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.மேலும் பல சினிமா நிகழ்ச்சிகளையும் விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.