ஸ்ருதிஹாசனின் அம்மாவும் கமல்ஹாசனின் முன்னாள் முனைவி சரிகாவா இது..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..?

1

தமிழ் திரையுலகில் தனது சிறுவயதிலேயே தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் என்று எல்லாராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன்.இவர் நடித்திராத கதைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார்.இந்நிலையில் இத்தனை வயதை கடந்த நிலையிலும் இன்னமும் இளமை குறையாமல் பல இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டியாக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கமல் ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு நடிகை.எந்த மொழியில் நடிக்கிறாரோ அந்த மொழியில் அழகாக வசனங்கள் பேசி நடிக்கக் கூடிய திறமையான ஒரு நாயகி. இசையின் மீது முதலில் அதிக ஆர்வம் கொண்ட இவர்

ஆரம்பத்தில் அதில் தான் கவனம் செலுத்தினார்.பின் அடுத்தடுத்து நாயகியாக நடிக்கும் வாய்ப்ப கிடைக்க நடித்து வந்தார்.நடிகர் கமல்ஹாசன் சரிகா என்பவரை 1988ம் ஆண்டு திருமணம் செய்து

ஸ்ருதி மற்றும் அக்ஷாரா என்ற இரு மகள்களை பெற்றார்.பின் 2004ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற சரிகா மும்பையில் வாழ்ந்து வருகிறார்.அண்மையில் சரிகா

மும்பையில் உள்ள பிரபல காய்கறி கடைக்கு வர அவருடன் ஸ்ருதிஹாசனும் வந்துள்ளார்.அப்போது இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.