வி ல்லன் நடிகருக்கு இவ்வளவு அழகிய மனைவியா…. யார் இவர் தெரியுமா…? தேவதை போல ஜொலிக்கும் மகள்..!

0

தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் நடிகைகளும் ஆரம்பகாலத்தில் படங்களில் நடித்து பின்பு காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொள்வார்கள்.அந்த வரிசையில் இந்த பிரபலங்களுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.1986 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் அவினாஷ்.அதன்பிறகு இவர் தற்போது வரை பல படங்களில் குணச்சித்திர வே டத்தில் நடித்து வருகிறார்.ஆனால் 2001 ஆம் ஆண்டு அவினாஷ் மற்றும் மாளவிகாவிற்கு காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இவர்கள் இருவரும் நடிகர்கள் என்பது பல ரசிகர்களுக்கு தெரியும்.ஆனால் கணவன் மனைவி என்பது ஒரு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும்.ஜேஜே படத்தில் மாளவிகா அண்ணியாக நடித்திருப்பார்.

அன்றைய காலத்தில் அண்ணி கதாபாத்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மாளவிகா மட்டும்தான் ஏனென்றால் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அண்ணியின் கதாபாத்திரத்தில் தூள் கிளப்புவார்.

பிரபல வில்லன் நடிகர் அவினாஷின் மனைவி மற்றும் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகர் அவினாஷ் பல தமிழ்,கன்னட திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வே டங்களில் நடித்துள்ளார்.

சந்திரமுகி,கார்த்தியின் சிறுத்தை,விஜய் நடித்த திருமலை,அஜித் நடித்த என்னை அறிந்தால்,பரமசிவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.கடந்த 2001ஆம் ஆண்டு அவினாஷ்க்கு திருமணம் நடந்தது.

அவர் மாதவன் நடித்த ’ஜேஜே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மாளவிகாவை தான் திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்.இந்த நிலையில் சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடிய அவினாஷ் மற்றும் மாளவிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.