வரலக்ஷ்மி சரத்குமாரின் உடன் பிறந்த தங்கையை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படத்தை பாருங்க…?

0

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர்களை தாண்டி வாரிசு நடிகைகளும் படங்களில் நடித்தி வருகின்றனர்.அந்த வகையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி யை அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.சரத்குமாரை உரித்து வைத்தாற்போல் அப்படியே இருக்கும் வரலக்ஷ்மி படங்களிலும் அவருக்கு சற்றும் நடிப்பில் குறையாமல் நடித்து வருகிறார்.36 வயதான வரலக்ஷ்மி வெளிநாட்டில் கல்லூரி படிப்பை முடித்து நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நடன கலையை கற்று கொண்டு பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் வரலக்ஷ்மி பிரபல இயக்குனர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிக்க தேர்வானார்.மேலும் சரோஜா,காதல்

போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.இந்நிலையில் 2012 ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இதன்பின் தாரை தப்பட்டை,விக்ரம் வேதா,நிபுணன், சர்கார்,ச ண்டை கோழி என

தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகர் சரத்குமாருக்கும்,அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் என்பதை அறிவோம். சரத்குமாருக்கும்,சாயாவிற்கும் வரலக்ஷ்மி மூத்த மகள்.

இதன்பின் இருவருக்கும் பூஜா எனும் மகள் பிறந்துள்ளார்.வரலக்ஷ்மி சரத்குமார் தனது தாய் சாயா மற்றும் தனது தங்கை பூஜா சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்