தொகுப்பாளினி டிடிக்கு வளைகாப்பு..! க ர்ப்பமான புகைப்படம் வெளியாகி ப ரபரப்பு : பின்னர் தெரியவந்த உண்மை

2

தற்போது சின்னதிரை மற்றும் வெள்ளித்திரைகளில் அதிகளவு பிரபலமாகி ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தான். காரணம் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் இவர்கள் இல்லாமல் நடைபெறுவது இல்லை.அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கும் இவர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தனது சிறு வயதில் இருந்தே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமாக இருப்பவர் டிடி எனும் திவ்யதர்ஷினிபிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான டிடி கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரபல ரிவியில்

தொகுப்பாளினியாக இருக்கும் டிடி,பல பிரபலங்களை காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் சந்தித்தவர் ஆவார்.இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இருவரும் கருத்து வே றுபாடு காரணமாக வி வாகரத்து பெற்றனர் பின்பு நடிப்பில் பயங்கர பிஸியாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.பின்பு ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.இந்நிலையில் டிடியின் க ர்ப்பமான புகைப்படம் வெளியாகி உள்ளது.இந்த புதிய படத்தில் டிடி க ர்ப்பமான

வயிறுடன் வளைகாப்பு போடும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.இக்காட்சியின் புகைப்படங்கள் தற்போது நடிகர் விச்சு மூலம் வெளியாகி ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.