சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது..? 2 வது பி ரசவத்திற்கு பிறகு படு கு ண்டாகி விட்டாரே…?

0

தமிழ் திரையுலகில் தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன.அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இதில் ராஜா ராணி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும்.இதில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ராஜா ராணி மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர்.அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடியது.அந்த நடன நிகழ்ச்சி மூலம் மக்களின் அங்கீகாரம் பெற்றவர் ஆல்யா மானசா.

அங்கிருந்து விஜய் டிவி பக்கம் வந்த அவர் ராஜா ராணி என்ற ஒரே தொடர் தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

முதல் குழந்தைக்கு பிறகு ராஜா ராணி 2 என்ற தொடரில் நாயகியாக நடித்துவந்த ஆல்யா இடையில் 2வது முறை கர்ப்பமானார். பி ரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய ஆல்யா இப்போது தனது குழந்தைகளை பார்த்து வருகிறார்.

தற்போது ஆல்யா மானசா தனது கணவர் சஞ்சீவுடன் இணைந்து ஒரு விளம்பரம் நடித்துள்ளார்.அந்த புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஆல்யா மானசா இது இப்படி கு ண்டாகி விட்டாரே என ரசிகர்கள் ஷா க் ஆகி பார்த்து வருகின்றனர்.