நடிகை நயன்தாரா திருமண உடை போலவே அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை : யாரு பாருங்க

0

தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகைகள் தற்போது தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பினும் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பதோடு பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு கனவுகன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகைகள் மற்றும் திரையுலகில் தனக்கென தவிர்க்க முடியாத ஒரு இடத்தை இன்றளவும் நிலையாக வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா அவர்கள்.பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் ஒரு கட்டத்துக்கு மேல் வயதை கடந்த நிலையிலும்

சினிமாவில் அவ்வளவாக சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இழந்து வரும் நிலையில் முப்பது வயதை தாண்டிய நிலையிலும் இன்றும் இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக ஜுன் 9ம் தேதி நடைபெற்றது. திருமணத்தில் தமிழ் சினிமா

பிரபலங்களை தாண்டி பாலிவுட் பிரபலங்கள் வரை கலந்துகொண்டனர்.முதலில் திருப்பதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது,பின் சில காரணங்களால் இடம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

நடிகை நயன்தாராவின் திருமண உடை பலராலும் காப்பியடிக்கப்பட்டது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதில் இந்த ரவுண்டில் திருமண நிகழ்வு நடக்கிறது.

நடிகை ஹாரத்தி நடிகை நயன்தாராவின் திருமண உடை லுக்கில் இருக்கிறார்.அப்புகைப்படத்தை அவரே ஷேர் செய்து என்ன கொ டுமை இது என ஜா லியாக கமெண்ட் செய்துள்ளார்.