நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா..? இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

1

தமிழ் சினிமாவில் பொதுவாக தன் சமுதாயத்தில் நடக்கும் பி ரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்கி சினிமா பிரபலங்களின் மூலம் வெளிபடுத்துகின்றனர்.அந்த வகையில் அரசியல் மற்றும் போ லீஸ்,ஆ ர்மி போன்றவற்றை வைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கதைகளை வைத்து சினிமா படங்களை உருவாகி வருகின்றனர்.அந்த வகையில் 80களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த்.ஊ ழலுக்கு எதிரான திரைகதைளும்,தேசபற்று உள்ள படங்களிலும் பெரும்பாலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விஜயகாந்த்.இவர் கடந்த 1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஷண்முக பாண்டியன்,விஜயபிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர்.இதில் விஜயபிரபுக்காரனுக்கு கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.ஆனால்,இதுவரை திருமணம் நடக்கவில்லை.

அதே போல் ஷண்முக பாண்டியனும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.ஆனால்,வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தகவல் வெளியானது.

இவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.ஷண்முக பாண்டியன் காதலித்ததாக கூறப்படும் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.இதோ அந்த புகைப்படம்..